chennai பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 சென்னையில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.